Friday, October 15, 2010

காதல் கவிதை ! ! !


எனக்கானவள் நீ தானென்று
ஏமாந்து போனேன்,
உனக்கானவன் நானில்லை என்ற
உண்மை தெரிந்திருந்தும்…

சிவகாசி சூரியா

No comments: