Saturday, October 16, 2010

காதலே !


காதலே !
என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய
முதல் வார்த்தை
மூன்றாம் நாளில் .....
எதையும் மறவேன் அன்பே
மறக்கவும் முடியாது
இன்னொரு
ஜென்மம் கிடைக்கும் வரை ! ! !

சிவகாசி சூரியா

No comments: