ஆயிரம் கோடி பணம் வைத்து இருந்தாலும் ஆறுதல் சொல்ல ஒரு தோழனோ / தோழியோ இல்லை என்றால் அவர்கள் தான் ஏழை - சூரியா
Thursday, October 28, 2010
Wish You A Happy & Safety Diwali....
Tuesday, October 19, 2010
TRY A CHOCOLATE DRINK/ COFEE.
DEAR ALL
TRY A CHOCOLATE DRINK/ COFEE.
كابتشينو بسرعه .. !!
You want coffee
Sivakasi Suriya
Monday, October 18, 2010
Do you like my mails? .... tell me...
Do you like my mails? .... tell me...
|
In case, If u don't like my mails... -- Sivakasi Suriya |
Saturday, October 16, 2010
Money Makes Life Better

Hi Friends.,
You know i like பூந்தி
Relation
Do you know the relation between two eyes?
They never see each other....... ... BUT
� They blink together
� �They move together
� �They cry together
� �They see things together
� �They sleep together
� �They share a very deep bonded relationship
However, when they see a woman, one will blink and another will not.
Moral of the story:
can Woman break any kind of relationship ????
தமிழும் காதலும்....!

செய்யுள்,
உரைநடை,
இலக்கணம்,
இவை மூன்றும்
இருந்தால் தான்
தமிழ் அகராதிக்கு
பெருமை....................!
அன்பு,
உண்மை,
நம்பிக்கை,
இந்த மூன்றும்
காதல் ஜாதிக்கு
உடைமை....................!
வாழ்க தமிழ்!!!!!!!!!!
நிம்மதியை தேடி....
என் இறுதி ஊர்வலத்தில்
பூக்களை தூவாதிர்கள் முட்களை தூவுங்கள்
அப்பொழுதாவது என்னை
பின் தொடராமல் இருப்பாள்-அவள்
என் நிம்மதியை கெடுக்க.
காதல் வந்துவிட்டால்
காதல் வந்துவிட்டால்
கவலைகள் நிறைந்துவிடும்
கண்ணீரும் பெருக்கெடுக்கும்
இதயம் பட படக்கும்
நித்திரைகள் களவாடப்படும்
பசியும் பறந்துவிடும்
காசும் கரைந்துவிடும்
கல்லறைகள் கண் எதிரே தோன்றும்
இதுவா காதல்
தீக்குச்சி !
பற்றிக்கொண்ட தீக்குச்சி நான்
எரிந்து கொண்டே இருப்பேன்......
திரும்பி நீ வந்து
அணைக்கும் வரை
காதலே !

காதலே !
என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய
முதல் வார்த்தை
மூன்றாம் நாளில் .....
எதையும் மறவேன் அன்பே
மறக்கவும் முடியாது
இன்னொரு