Saturday, October 16, 2010

நிம்மதியை தேடி....

என் இறுதி ஊர்வலத்தில்

பூக்களை தூவாதிர்கள் முட்களை தூவுங்கள்
அப்பொழுதாவது என்னை
பின் தொடராமல் இருப்பாள்-அவள்
என் நிம்மதியை கெடுக்க.


சிவகாசி சூரியா

No comments: