Saturday, October 16, 2010

தீக்குச்சி !

நீ பார்த்த பார்வையில்
பற்றிக்கொண்ட தீக்குச்சி நான்
எரிந்து கொண்டே இருப்பேன்......
திரும்பி நீ வந்து
அணைக்கும் வரை

சிவகாசி சூரியா

No comments: